இணைய சேவைகளை பெறும்போதோ அல்லது ஈமெயில் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம் . இத்தகைய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும் . ஏனெனில் உங்கள் கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும் . எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக பதுகாப்பனதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் வேண்டும்.
இந்த தளம் குறைந்த பட்சம் 16 எழுத்துக்களை கொண்ட ஓர் நீளமான கடவுச்சொல்லை அமைக்க வலியுறுத்துவதுடன் உங்களின் கடவுச்சொல்லின் குறைபாடுகளை தெரியப்படுத்தி சிறந்த கடவுச்சொல்லை உருவாக்க உதவி புரிகிறது
தளத்திற்கு செல்ல WWW.HOWSECUREISMYPASSWORD.NET


No comments:
Post a Comment