DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, December 27, 2015

சாம்சங் செல்போன் வைத்திருக்கும் நண்பர்களுக்கு

SAMSUNG TUCH PHONE வைத்திருக்கும் நண்பர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் உங்கள் போன் சுலோவாக இருக்கும் அதை ஸ்பீடாக மாற்றுவதற்க்கு இதை செட்டிங் பண்ணவும் உங்கள் கீபோர்டில் *#9900# என்று டைப் செய்தால் கீழே
இரண்டாவது படத்தில் உள்ளது வரும் அதில் Debug Level Enabled /Low என்று இருக்கும் அதை அழுத்தினால் HIGH- MID- LOW என்று வரும் இதில் MID யை மட்டும் தேர்வு செய்யவும் பிறகு போன் ஆட்டோமெடிக்காக OFF ஆகி ON ஆகும் பிறகு கமெண்ட் படங்கள் நல்ல ஸ்பீடாக வரும் போன் சுலோ ஆகாது HIGH லெவல் வைக்க வேண்டாம் செய்து பாருங்கள்.

Saturday, December 26, 2015

மின்பூட்டு DIGILOCKER

இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை,
இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும்...
www.digitallocker.gov.in
என்ற தளத்திற்குள் சென்று, தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு விண்ணப்பித்தால். மேற்கண்ட சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.
பதிலாக உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள்.இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் வழிகாட்டுங்கள்...
www.digitallocker.govdigitallocker.gov