DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, August 10, 2014

மொபைல் போன்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

சிறந்த பொழுதுபோக்கு வீடியோக்களை கொண்ட தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோக்களை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.
TUBE MATE-ன் வசதிகள் YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோக்களை விருப்பம் செய்யும் வசதி. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.
உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும். MP3 யாக மற்றும் வசதி. வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம். இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தேர்வு செய்ய முடியும்.
இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோக்களை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது வீடியோக்களை பார்ப்பதற்கான விரும்பத்தை தேர்வு செய்த பின்னர் விரும்பிய RESOLUTION-யை தேர்வு செய்தால் வீடியோ தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த தளத்திற்கு செல்லவும். http://tubemate.net/

பேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய

ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் பார்த்த வீடியோக்கள் ஏதேனும் ஒன்று நம்மை மிகவும் கவர்ந்து விடும். அந்த வீடியோவை டவுன்லோட் செய்ய நினைக்கும் போது அதற்கான வசதியை முகநூல் வழங்கவில்லை. மாறாக தற்சமயம் அவசரமாக டவுன்லோட் செய்ய மென்பொருட்களையும் தரவிறக்க செய்து வீடியோவை டவுன்லோட் செய்ய அதிக நேரம் ஆகிவிடும்.
இந்த குறையை நிவர்த்தி செய்ய புதிய வழி ஒன்று உள்ளது. இதற்கு மென்பொருள் தேவையில்லை, எந்த வீடியோவை  வேண்டுமானாலும், எந்த கணினியில் வேண்டுமானாலும், இந்த முறையை பயன்படுத்தி எளிதில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவை விரட்ட புதிய அப்ளிகேஷன்

ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய கொசு விரட்டி எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது.
Handmate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது. லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.
இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மிக்க சாதனத்தைப் பயன்படுத்துவதும் மிக எளிது. இமெயில் படிக்கவும், வலைத்தளங்களைப் பார்க்கவும், படங்களை (pictures )ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்வது போன்ற அனைத்துப் பயன்பாடுகளுக்கு இந்த Touch Pen பயன்படுகிறது.
வேர்ப் ப்ராச்சர் செயல்களில் Highlight மற்றும் annotate செய்வதற்கும் இதை பயன்படுத்த முடியும்.மேலும் இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள்களையும் செயல்படுத்த முடியும்

உங்கள் SD Card Memory யை Ram ஆக மாற்ற


★☆ ROEHSOFT RAM Expander (SWAP) ☆★☆

லிங்க்:https://www.dropbox.com/s/cy5c6zz0u1xnwnc/ROEHSOFT%20RAM%20Expander%20%28SWAP%29-Udhaya%20kumar.apk

இந்த App பயன்படுத்தி உங்கள் SD Card Memory யை Ram ஆக மாற்றலாம்

Upto 4GB வரை உங்கள் Ram அதிகபடுத்த முடியும்

#Root Required :
இந்த App பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் மொபைல் Root செய்யப்பட்டுஇருக்க வேண்டும்

How to Use :
உங்களுக்கு தேவையான Ram Memory ஐ Select பண்ணிட்டு
Active Click பண்ணிட்டு Memory Card Click பண்ணுங்க (storage/sdcard0)

#Create Swapfile Finish ஆகும் வரை Wait பண்ணுங்க

ஆண்டராய் போன் கேமராவில் புதிய அப்ளிகேஷன்

☆★☆ High-Speed Camera Plus ☆★☆

லிங்க் : http://vk.com/doc224895657_276273032?hash=6050ca2f4e5005e35a&dl=0970c95364b940d11e

இந்த கேமராவில் முக்கிய அம்சம் நீங்கள் வேகமாக Photo எடுக்க முடியும் .

இதன் அம்சத்தை முழுமையாக படிச்சிபருங்க கண்டிப்பாக உங்களுக்கு தேவைப்படும்

★ High-speed camera features ★
⊙ High-speed shooting (up to 30 FPS)
⊙ Very fast Auto Save function
⊙ Silent camera shutter
⊙ High-definition(HD) picture
⊙ Built-in gallery
⊙ LED Flashlight

★ Plus version special features ★
◈ No ads
◈ Overshooting function
◈ Enhanced continuous shooting (up to 500 pics)
◈ Creating Animated GIF(extended)
◈ Selecting resolution
◈ Quick saves
◈ Simple camera mode (Menu button)
- Shutter Button : Taking burst shots
- Volume up button : Taking HD photo
- Volume down button : LED Flashlight on / off
- Pinching : Zoom in / out

What’s New
★ Burst shooting
★ Creating Animated GIF

ஆண்டராய் போனில் Battery Saver அப்ளிகேஷன்

☆★☆ --------> Battery Doctor (Battery Saver) <-------- ☆★☆

லிங்க் : https://www.dropbox.com/s/69x2xmc84klty2b/Battery%20Doctor-Udhaya%20Kumar.apk

இந்த Battery Saver App Use பண்ணி பாருங்க, கண்டிப்பாக உங்களுக்கு உதவியாய் இருக்கும்...

இந்த App "KS Mobile" அந்த Group Developed பண்ணப்பட்டது .. இவர்கள் இதற்கு முன்பு " CLEAN MASTER" என்னும் App ஐ வெளிவிட்டு அதில் வெற்றிபெற்றன ..

 இந்த Appஇன் பல அம்சங்கள்

Some Cool Features:

- Disable unnecessary apps that drain your battery!
- Task Killer kills tasks with one click!
- Kill apps when screen is off!
- Accurate battery remaining time!
- Accurate charging remaining time!
- Schedule power saving modes for work/class/sleep and more!
- Unique 3 Stage Charging system!
- Wifi/Data/Bluetooth toggle!
- Brightness control!
- CPU Management (for rooted phones)!
- Battery temperature!
- Charging Tips!

விமானத்தை கண்காணிக்க அப்ளிகேஷன்

☆★☆ Flightradar24 Pro ☆★☆

Link : https://www.dropbox.com/s/ro3s2nzkj7op2so/Flightradar24pro-Udhaya%20Kumar.apk

இதை பயன்படுத்தி விமானத்தை கண்காணிக்க முடியும்..  Image அது போல தான் வரும் .. எல்லா விமானத்தையும் கண்காணிக்க முடியும்

வசதிகள் :

- Watch planes move in real-time on detailed map
Identify planes flying overhead by simply pointing your device at the sky

- Experience what the pilot of a an aircraft sees in real-time and in 3D

- Tap on a plane for comprehensive flight and aircraft information such as route, estimated time of arrival, actual time of departure, aircraft type, speed, altitude, and high-resolution picture

- Easy to search for individual flights using flight number, airport, or airline

- Easy to filter by airline, aircraft, altitude, speed, and more

- Easy to set bookmarks to enable quick navigation to areas of interest

- Turn the device into the arrivals and departures board of any major airport and get real-time status updates for flights plus current airport weather conditions

- Realistic aircraft symbols

- Set up custom alerts based on airline, aircraft type, flight number or registration

~ கணினியில் http://www.flightradar24.com/ இந்த Website இல் கூட பார்க்கலாம்

உங்கள் Internet Speed யை எளிதாக அறிய

☆★☆ Internet Speed Meter ☆★☆
Link :https://www.dropbox.com/s/aa24bo2esizfz13/Speed%20meter-Udhaya%20Kumar.apk

இதை பயன்படுத்தி உங்கள் Internet Speed யை எளிதாக அறியமுடியும் .

 இதோட அம்சத்தை பார்போம்

- Real time speed update in status bar and notification.
- Daily traffic usage in notification.
- Separate stats for Mobile network and WiFi network.
- Monitors your traffic data for the last 30 days.
- Battery efficient

- SMARTER NOTIFICATIONS

Notification appears only when you are connected to internet. You can change priority of notification. You can also hide the notification when connection is idle for specified amount of time.

- THEMES SUPPORT

You can manually select the color of user interface.

- BLUE STATUS BAR ICON

Option to choose between blue or white status bar icon.

- UPLOAD AND DOWNLOAD SPEED

உங்கள் கண்களை பாதுக்காக ஓர் அப்ளிகேஷன்



app name: dimmer
version. : 3.1.0

இதை டவுன்லோட் செய்தவுடன்
notification பார் இல் அணைத்து ஒப்டிஒன் இருக்கும் !

அதில் நீஎங்கல் உங்க மொபைல் brightness ஐ மிகவும் குறைத்துக்கொள்ளலாம் 0% வரை . உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப adjust செய்து கொள்ளுங்கள் !

குறிப்பு : இந்த application உபயோகத்தில் இருக்கும் போது ஏதேனும் app install செய்ய விரும்பினால் dimmer app ஐ pause செய்யவேண்டும் ! 

app link: https://play.google.com/store/apps/details?id=giraffine.dimmer&hl=en&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Ddimmer+3.1.0
 !


உங்கள் Whats App "Chat History" ஐ யாராவது பாத்து விடுவார்கள் என்ற பயம் இருக்கிறதா. இனி இந்த Software பயன்படுத்திஉங்கள் Whats App Chat ஐ Lock செய்ய முடியும்

உங்கள் Whats App "Chat History" ஐ யாராவது பாத்து விடுவார்கள் என்ற பயம் இருக்கிறதா இதோ இனி கவலைவேண்டாம் இந்த Software பயன்படுத்திஉங்கள் Whats App Chat ஐ Lock செய்ய முடியும்


#லிங்க்:https://www.dropbox.com/s/jh0kz2pl43rkwkj/Whatsapp%20Lock-Udhaya%20Kumar.apk

இந்த App பல அம்சங்களை கொண்டுள்ளது

#அம்சங்கள் :

★ It's free and has no limitations.
★ Best Whatsapp Lock on market
★ Keep your messages safe
★ Protect uninstallation and settings for more security
★ Capture intruders when wrong PIN entered. Have Fun
★ Customize autolock time
★ It is ultra lightweight. Uses low resources and space.
★ Minimun special permissions required
★ Design attractive and simple user interface.

நீங்கள் Games விளையாடும்போது அல்லது சில App களை பயன்படுத்தும்போது Ad உங்களை Disturb பண்ணுகிறதா !! இனி Ad களை Block பண்ண சூப்பர் App

நீங்கள் Games விளையாடும்போது அல்லது சில App களை பயன்படுத்தும்போது Ad உங்களை Disturb பண்ணுகிறதா !! இனி கவலை வேண்டாம் Ad களை Block பண்ண சூப்பர் App இதோ
லிங்க் : https://www.dropbox.com/s/rvikjk8d532bokj/Adaway-Udhaya%20Kumar%20.apk

இது உங்கள் மொபைல்ல வரும் எல்லாவிதமான Ad களையும் Block பண்ணும்.

இத பயன்படுத்தறதும் மிக சுலபம் தான் ,

Install பண்ண பிறகு "Download files and apply ad blocking " குடுங்க அது கொஞ்சம் Files Download பண்ண பிறகு Restart பண்ண சொல்லும், Restart பண்ணுங்க .. அவளவுதான் இனி உங்கள் மொபைல்ல சின்ன Ad கூட வராது


ஆண்டராய் போன்களின் புதிய இரகசிய குறியீடுகள்

Android Mobile களின் புதிய இரகசிய குறியீடுகள் 
*#06# – IMEI number

*#0*# – Enter the service menu on newer phones like Galaxy S III

*#*#4636#*#* – Phone information, usage statistics and battery

*#*#34971539#*#* – Detailed camera information

*#*#273282*255*663282*#*#* – Immediate backup of all media files

*#*#197328640#*#* – Enable test mode for service

*#*#232339#*#* – Wireless LAN tests

*#*#0842#*#* – Backlight/vibration test

*#*#2664#*#* – Test the touchscreen

*#*#1111#*#* – FTA software version (1234 in the same code will give PDA and firmware version)

*#12580*369# – Software and hardware info

*#9090# – Diagnostic configuration

*#872564# – USB logging control

*#9900# – System dump mode

*#301279# – HSDPA/HSUPA Control Menu

*#7465625# – View phone lock status

*#*#7780#*#* – Reset the /data partition to factory state

*2767*3855# – Format device to factory state (will delete everything on phone)

##7764726 – Hidden service menu for Motorola Droid

Update x1: More codes!

*#*#7594#*#* – Enable direct powering down of device once this code is entered

*#*#273283*255*663282*#*#* – Make a quick backup of all the media files on your Android device

*#*#232338#*#* – Shows Wi-Fi MAC address

*#*#1472365#*#* – Perform a quick GPS test

*#*#1575#*#* – For a more advanced GPS test

*#*#0283#*#* – Perform a packet loopback test

*#*#0*#*#* – Run an LCD display test

*#*#0289#*#* – Run Audio test

*#*#2663#*#* – Show device’s touch-screen version

*#*#0588#*#* – Perform a proximity sensor test

*#*#3264#*#* – Show RAM version

*#*#232331#*#* – Run Bluetooth test

*#*#232337#*# – Show device’s Bluetooth address

*#*#7262626#*#* – Perform a field test

*#*#8255#*#* – Monitor Google Talk service

*#*#4986*2650468#*#* – Show Phone, Hardware, PDA, RF Call Date firmware info

*#*#1234#*#* – Show PDA and Phone firmware info

*#*#2222#*#* – Show FTA Hardware version

*#*#44336#*#* – Show Build time and change list number

*#*#8351#*#* – Enable voice dialling log mode, dial *#*#8350#*#* to disable it

##778 (+call) – Show EPST menu

Codes specific to HTC devices only:

*#*#3424#*#* – Run HTC function test program
*#*#4636#*#* – Show HTC info menu
##8626337# – Run VOCODER
##33284# – Perform field test
*#*#8255#*#* – Launch Google Talk service monitor
##3424# – Run diagnostic mode
##3282# – Show EPST menu
##786# – Reverse Logistics Support

எப்படி Delete ஆன WhatsApp Messagesயை Restore செய்வது?



 நீங்கள் Whats App Messageயை Backup செய்யாமல் இருந்தால் அந்த Messages யை சுலபமாக Backup செய்யலாம்..


1. முதலில் உங்கள் Setting இல் செல்க ,அதில் " Applications" யை Open பண்ணுங்க அதில் Whats Appயை கிளிக் பண்ணுங்க

2. இப்போ அதில் "Clear data " வை கிளிக் பண்ணுங்க , இப்போ அது ஒரு "Warning message" யை காட்டும் அதற்கு OK கொடுங்க

3. சரி இப்போ Whats App யை Open பண்ணுங்க , "Agree And continue" வை கிளிக் பண்ணுங்க, இப்போ உங்கள் மொபைல் நம்பர் குடுத்து Login பண்ணுங்க

4. Login ஆன உடன் "Message Backup Found ! " என காட்டும் அதில் "Restore" யை கிளிக் பண்ணுங்க

5. அவ்வளவுதான் இப்போ உங்கள் Delete ஆன Whats App Message மீண்டும் வந்துவிடும்

Saturday, August 9, 2014

உங்கள் mobile ன் network recharge plan, sms ,data, rate cutter போன்ற விவரங்களை அறிய உதவுகிறது Ireff என்னும் அப்ளிகேஷன்

உங்கள் mobile ன் network recharge plan, sms ,data, rate cutter போன்ற விவரங்களை அறிய உதவுகிறது Ireff என்னும் அப்ளிகேஷன்...

இதில் Plan விவரங்கள் Update ஆகவும் easy ஆகவும் கண்டறியலாம்..,

download link... 

https://play.google.com/store/apps/details?id=in.ireff.android&hl=en&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Direff...

இதில் Plan விவரங்கள் Update ஆகவும் easy ஆகவும் கண்டறியலாம்..,

ஒரே கிளிக்கில் 90க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி

கணினியிலிருக்கும் இணையத்தை மொபைல் போனில் பயன்படுத்துவது எப்படி?

கணினியில் இருக்கும் இணையத்தை மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் கணினியிலும் மொபைல் போனிலும் Wifi வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கணினியில் உள்ள இணையத்தை நாம் எளிதாக மொபைல் போனில் இணைக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நெட்வோர்க் சேரிங்கை வைத்து இணைக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மூன்றாம்தர மென்பொருளின் உதவியுடன் இணைய இணைப்பினை மொபைல் போனுடன் இணைக்கும் போது எந்தவித பிரச்சினையும் இன்றி இணையம் இணைக்கப்படுகிறது.

முதலில் நம்முடைய கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும். ஈத்தர்நெட் இணைப்பு அல்லது டேட்டா கார்டு கொண்டு கணினியில் இணையத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். நான் ஈத்தர்நெட் வழியாக கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆண்டராய்டு மொபைல் மூலம் கணினிகளில் இன்டர்நெட் ஏற்படுத்துவது எப்படி?

 ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tabletபோன்றவைகளுக்கு எவ்வாறு Wi-Fi தொடர்பு மூலம் இணைய இணைப்பு (Internet Connection) ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.

எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி

நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.
இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ?



மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக
அட்டை என்றும் அது 4,8,16,32GB
என்ற அளவுகளில்
கிடைக்கிறது இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன்
ஒரே அளவுள்ள மெமரிகார்ட்
(4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில்
விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா ?

WiFi யில் மறந்து போன கடவுச்சொல்லை மீட்பதற்கு!!


அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள். முதலில் WirelessKeyView என்ற இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்).
அடுத்து உங்கள் மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். இதனை ஓபன் செய்ததும் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும்.

Wi Fi Password 450x206 WiFi யில் மறந்து போன கடவுச்சொல்லை மீட்பதற்கு!!
முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type, பின்னர் கடவுச்சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும். இதன் முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணணியில் இருந்து இது மீட்டு தரும். இது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் அட்மின் வரவில்லை என்றாலோ, புதிதாக ஏதாவது இணைப்பு கொடுக்கும் பொழுதோ இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா, எனவே மறவாமல் இப்போதே தரவிறக்கி கொள்ளுங்கள்

நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?


நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும்.

முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும்.

இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changesயை click செய்யவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூலம் அந்த mail-யை திரும்ப பெறலாம்.

ஆண்டராய் போனில் இலவசமாகப் பேச புதிய அப்ளிகேஷன்


இப்போது போனில் இலவசமாக பேசுவதற்கு பேஸ் டைம், வைபர், ஸ்கைப் போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் சரியாக உபயோகப்படுவதில்லை. அந்த குறையை போக்குவதற்கு புதிய அப்ளிகேஷன் வந்து உள்ளது. அதன் பெயர் நானு. இது முதலில் ஆன்ட்ராய்டில் மட்டும் வந்து உள்ளது. இதன் மூலம் 2 ஜி இன்டெர்னெட் வசதி இருந்தாலே போதும், நாம் இலவசமாக பேசி கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷன் இருந்தால் போதும் , இருவரும் பேசி கொண்டே இருக்கலாம். இதன் மூலம் 10 நிமிடங்கள் பேசினால் 1 எம்.பி. டேட்டா தான் செலவு ஆகும். இந்த அப்ளிகேஷன் இல்லாதவருடன் நாம் இலவசமாக பேசலாம், ஆனால் அது 15 நிமிடங்கள் தான். இதில் எந்த விளம்பரங்களும் வராது. இதன் மூலம் 41 நாடுகளில் உள்ள லேன்ட்லைன்களுக்கும், 9 நாடுகளில் உள்ள மொபைல் போன்களுக்கும் பேசலாம்.

இதனை விரிவுபடுத்த உள்ளார்கள். அடுத்து ஐஓஎஸ், வின்டோஸ் தரைதளத்துக்கும் இதனை கொண்டு வர உள்ளார்கள். அடுத்து இலவச எஸ்.எம்.எஸ். வசதியும் வர உள்ளது.


பெண்களுக்கு பயனுள்ள தகவல்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல்
துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.
எனவே பெண்களை பாதுகாக்வும்
அவர்களுக்கு குரல் கொடுக்கவும்
பல்வேறு அமைப்புகள்
செயல்பட்டு வருகிறது அவற்றின் சில
உதவி எண்கள்...

பெண்கள் அவசர உதவி எண் :
1091, 044-23452365.....

பெண் குழந்தைகள் உதவி எண் : 1098...

வயதான பெண்கள் உதவி எண் : 1235...

வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் :
044-28551155, 044-2504568...

ஆதரவற்ற பெண்களுக்காக : 044-26530504, 044-2650599...

வாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள : 044-26184392,
91713 13424...

பெண் ரயில் பயணிகளுக்கு : 044-2533999, 99625 00500..

ரேக்கிங் பிரச்னைகளுக்கு : 95000 99100 (எஸ்எம்எஸ் எண்)..

ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க


இன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட தொலைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது

இவ்வாறு வேகம் குறைவாக உள்ள தொலைபேசியை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம். கீழே ஆன்ட்ராய்ட் தொலைபேசியை அறுவைசிகிச்சை செய்ய உதவும் சில மென்பொருள்கள் தரப்பட்டுள்ளன அவற்ரை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கி உங்கள் தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம் புதிய தொலைபேசி போன்று உங்கள் தொலைபேசி வேகத்தை மாற்றலாம் .

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

Startup Manager (Free)
Size : 879K
Price : Free

Download:
https://play.google.com/store/apps/details?id=imoblife.startupmanager

Clean Master
Price : Free
Size : 2.1 MB

Download:
https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard

Android Booster FREE
Price : Free
Size : 3.9 MB

Download
https://play.google.com/store/apps/details?id=com.netqin.mobileguard

Advanced Task Manager
Price : Free
Size : Varies With Device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.taskmanager

App cache Cleaner
Price : Free
Size : Varies with device

Download
https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.cache

ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?




அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம்.

என்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.

ஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.

Whois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.

Whois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.

பென்டிரைவில் தகவல்கள் காணவில்லையா?மீண்டும் தகவல் பெற

இன்றையை மென்பொருள் உலகத்தில் பென் டிரைவ் என்றழைக்கப்படும் தகவல் சேமிக்கும் கருவி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பென்டிரவைகள் ஒரே கனிப்பொறியில் பயன்படுத்தாமல், தேவைப்படும் இடங்களிலெல்லாம், அங்குள்ள கனிப்பொறிகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் போது பென்டிரைவை, கம்யூட்டர் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. 

ஒருவேளை பென்டிரைவை வைரஸ் தாக்கினால் அதில் உள்ள தகவல்கள் மறைந்துவிடும். அவ்வாறு மறைந்துவிட்டால், பென்டிரைவை கணிப்பொறியுடன் இணைக்கும் போது அதில் தகவல்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மட்டும் காட்டும். எனவே இழந்த தகவலை மீட்டெடுக்க கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றலாம். 

1. முதலில் கணிப்பொறியில் Start ==> Run ==> CMD==> Enter
கொடுக்கவும்

2. இப்பொழுது பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
My Computer செல்வதன் மூலம் இதை உறுதிசெய்யலாம்.

3. உதாரணமாக E: டிரைவில் பென்டிரைவ் உள்ளது என்றால் நீங்கள் E: என டைப் செய்து
Enter பட்டனை அழுத்தவும்.

4. attrib h s r /s /d *.* என டைப் செய்யவும். ஒவ்வொரு பகுதியை டைப் செய்யும் போதும் சரியான முறையில் Space கொடுக்கவும்.

5. இப்போது Enter பட்டனை அழுத்துங்கள். சில வினாடிகளுக்கு பிறகு உங்களின் பென்டிரைவை வெளியில் எடுத்து, மீண்டும் போட்டுப்பாருங்கள் மறைக்கப்பட்டிருந்த அனைத்து தகவல்களும் இப்போது திரையில் தெரியும்.

ஆனால் தகவல்கள் திரும்ப கிடைத்தாலும் அதில் உள்ள வைரஸ்கள் அப்படியே தான் இருக்கும் எனவே தேவையான தகவலை எடுத்துக்கொண்ட பின் பென் டிரைவை பார்மெட் செய்வதே சிறந்ததாகும். 

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

Android போனில் Call Record செய்வது எப்படி?


Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம்.

1. RMC: Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.
தரவிறக்க..https://play.google.com/store/apps/details?id=com.record.my.call&hl=en

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை (பார் கோட் ) Barcode மூலம் அறிந்து கொள்வது எப்படி?


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .


மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

புதிய 104 சேவை

தமிழகத்தில் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்று 104
என்ற ஒரு திட்டம் தமிழகத்தில் அறிமுகம் ஆகியுள்ளது .

எந்த ஒரு நேரத்திலும் விபத்தோ,எமர்ஜென்ஸியா உடனே நாம் அழைக்கும் எண் 108 ஆகத்தான் இருக்கும். அப்படி நம்பிக்கையோடு நாம் அழைக்கும் பட்சத்தில் அழைத்த சில நிமிடங்களில் உதவிக்கு நமது பக்கத்தில் நண்பர் போல் ஓடி வந்து நிற்பது கண்கூடு.

104-ன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள
எந்த ஊரிலும், கிராமத்திலும் யாருக்காவது உடல்
நிலை சரியில்லையா? வயிற்று வலி, தலை வலியா?
காய்ச்சலா? உடனே 104 என்ற
எண்ணுக்கு தொலைபேசி மூலம் அழைத்தால்
நமக்கு தேவையான மருத்துவ தகவல்கள்,
ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் முறையாக
பெற்றுத் தருகின்றார்கள்.

மேலும் ரத்தம் வேண்டுவோருக்கு அருகே எந்த ரத்த
வங்கி இருக்கிறது என்ற தகவலும் அருகில் உள்ள
மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள்
புதிய நோய்த் தொற்று பற்றிய தகவல்கள் மற்றும்
மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும்
இலவசமாக வழங்கி வருகின்றது 24 மணி நேரமும் இயங்கும்
இந்த 104 இலவச சேவை...!

USB இன்டர்நெட் டாங்கிலை WIFI ஆக மாற்ற மென்பொருள்

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் .
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

Friday, August 8, 2014

இலவசமாக போன் செய்ய

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும்
இலவசமாக போன் செய்யலாம்...
இன்டர்நெட் தேவையில்லை......!!
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது.
ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டிருப்போம்.
இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய
முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும்
இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம்.
இனி அந்த நிலை ஏற்படாது.
பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற
சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால்
செய்து கொள்ளலாம்.
இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black &
white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல்
சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும்
இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த
சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன்
செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444”
என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும்
(இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில்
பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட
மாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட்
ஆகிவிடும்.
கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில்
இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும்.
அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய
வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial
செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா?
ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான் பெங்களுர்
மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய
தளத்திற்கு சென்று உங்கள் மொபைல்
நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில்
உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன்
செய்யலாம்.
DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way:
1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from
08067915000.