DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, February 21, 2015

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் மென்பொருள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளஇயலும்.

ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான இந்த மென்பொருள் மூலம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கடந்த வருட கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

தற்போது 2011 மற்றும் 2013 வருடத்தின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான கேள்வித் தாள்களை பதிவிறக்கம் செய்ய முடிகிறது.                                                                                                                                                      இந்த மென்பொருளுக்கான Google Play பக்கத்திற்கு கீழே க்ளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.rasheed.hikma&hl=en

Friday, February 6, 2015

உங்கள் ‪#‎ANTIVIRUS‬ சரியாக வேலை செய்கிறதா!! என பார்க்க

1. Start ஐ Click செய்யுங்கள் .
2.பிறகு Notepad ஐ Open செய்யுங்கள்.
3.பிறகு கீழே உள்ள Code களை Notepad இல் Paste அல்லது Type செய்யுங்கள்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
4.பிறகு அந்த Notepad File ஐ With The Name Fakevirus.exe என்ற பெயரில் Save செய்யுங்கள் 

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி

உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள்.
கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது
friendslist என்று Type செய்து Enter செய்யவும்.
நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.
இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய
fecebook account number ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.
மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும் .
இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number ஐ copy செய்து
past செய்யவும். இப்பொழுது Enter கொடுக்கவும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்..!

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!

Job websites - Job websites வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள். 
www.careerbuilder.co.in 
www.clickjobs.com 
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::
----------------------------------------------------------
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in 

இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம் அறிமுகம்

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு ‘வாட்ஸிம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.

பல்வேறு கோணங்களில் யூ-டியூப் காணொளிகளைக் காணலாம்!

இதுவரை ‘யூ-டியூப்’ (You Tube)-ல் காணொளிகளை ஒரே கோணத்தில் இருந்து தான் பார்த்து வந்தோம். இந்நிலையில், பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில்,திரையில் ஓடும் காணொளிகளை ‘பல்வேறு கோணங்களில்’ (Multi Angle) இருந்து கண்டு ரசிக்க புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

எனினும், தற்போது அந்த வசதி சோதனைப் பதிவாக வெளியிடப்பட்டுள்ளதால், அனைத்து பயனர்களாலும் அதனைப் பார்க்க இயலாது. பல லட்சம் காணொளிகளையும், பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்களையும் கொண்டுள்ள யூ-டியூப், முதல் முறையாக இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

காணொளியின் வலது புறத்தில் கேமரா கோணங்களுக்கான thumbnails இருக்கும்.பயனர்கள் எந்த கோணத்தில் இருந்து காணொளியைக் காண விரும்புகின்றனரோ அந்த கோணத்தில் இருந்து காணொளியைக் காணலாம்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, இனி நடக்க இருக்கும் நேரடி நிகழ்வுகளை மட்டுமே பல்வேறு கோணங்களில் காண இயலும். ஏற்கனவே உள்ள காணொளிகளை இவ்வாறு காண்பது சாத்தியமா என்பதை யூ-டியூப் தெளிவுபடுத்தவில்லை இது தொடர்பாக, யூ-டியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “பயனர்களுக்கு புதிய அனுபவத்தையும், வேறுபட்ட செயல்பாட்டையும் அளிப்பதற்காக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக உள்ள இந்த புதிய வசதியை ஒரு சில பயனர்கள் மட்டும் தற்போது காண இயலும். விரைவில், இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் பயன்படும் வகையில் மேம்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.