நீங்கள் Whats App Messageயை Backup செய்யாமல் இருந்தால் அந்த Messages யை சுலபமாக Backup செய்யலாம்..
1. முதலில் உங்கள் Setting இல் செல்க ,அதில் " Applications" யை Open பண்ணுங்க அதில் Whats Appயை கிளிக் பண்ணுங்க
2. இப்போ அதில் "Clear data " வை கிளிக் பண்ணுங்க , இப்போ அது ஒரு "Warning message" யை காட்டும் அதற்கு OK கொடுங்க
3. சரி இப்போ Whats App யை Open பண்ணுங்க , "Agree And continue" வை கிளிக் பண்ணுங்க, இப்போ உங்கள் மொபைல் நம்பர் குடுத்து Login பண்ணுங்க
4. Login ஆன உடன் "Message Backup Found ! " என காட்டும் அதில் "Restore" யை கிளிக் பண்ணுங்க
5. அவ்வளவுதான் இப்போ உங்கள் Delete ஆன Whats App Message மீண்டும் வந்துவிடும்
No comments:
Post a Comment