DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, August 9, 2014

ஆண்டராய்டு மொபைல் மூலம் கணினிகளில் இன்டர்நெட் ஏற்படுத்துவது எப்படி?

 ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tabletபோன்றவைகளுக்கு எவ்வாறு Wi-Fi தொடர்பு மூலம் இணைய இணைப்பு (Internet Connection) ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.

எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்
.

மொபைலில் Setting மெனுவுக்கு போகவும்.

அடுத்து Wireless and Network செல்லவும்.
அடுத்து Tethering and portable hotspot செல்லவும்.
அதில் சிறிய portable wi-fi hotspot setting என்பது கானப்படும். அதை கிளிக் செய்யவும்.
இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும். அதில் configure portable wi-fi hotspot என்பதை கிளிக் செய்யவும்.

அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர் கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள் பெயரை வைத்து கொள்ளலாம்.
அடுத்த மெனு Security இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த Open என்பதை தேர்தெடுக்கலாம்.
குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து கொள்ளலாம். பிறகு save கொடுக்கவும்.

மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக் செய்யவும். இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற சிம்பல் கானப்படும். அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது. இனி உங்கள் Laptop, Pc மற்றும் Tablet களில் இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment