DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, August 8, 2014

இலவசமாக போன் செய்ய

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும்
இலவசமாக போன் செய்யலாம்...
இன்டர்நெட் தேவையில்லை......!!
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது.
ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டிருப்போம்.
இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய
முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும்
இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம்.
இனி அந்த நிலை ஏற்படாது.
பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற
சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால்
செய்து கொள்ளலாம்.
இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black &
white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல்
சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும்
இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த
சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன்
செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444”
என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும்
(இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில்
பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட
மாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட்
ஆகிவிடும்.
கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில்
இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும்.
அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய
வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial
செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா?
ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான் பெங்களுர்
மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய
தளத்திற்கு சென்று உங்கள் மொபைல்
நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில்
உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன்
செய்யலாம்.
DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way:
1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from
08067915000.

2 comments:

  1. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ

    http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. 23 January 2015 at 05:55

    yathavan nambi said...
    வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete