DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, August 10, 2014

மொபைல் போன்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

சிறந்த பொழுதுபோக்கு வீடியோக்களை கொண்ட தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோக்களை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.
TUBE MATE-ன் வசதிகள் YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோக்களை விருப்பம் செய்யும் வசதி. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.
உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும். MP3 யாக மற்றும் வசதி. வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம். இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தேர்வு செய்ய முடியும்.
இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோக்களை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது வீடியோக்களை பார்ப்பதற்கான விரும்பத்தை தேர்வு செய்த பின்னர் விரும்பிய RESOLUTION-யை தேர்வு செய்தால் வீடியோ தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த தளத்திற்கு செல்லவும். http://tubemate.net/

No comments:

Post a Comment