DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, August 9, 2014

புதிய 104 சேவை

தமிழகத்தில் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்று 104
என்ற ஒரு திட்டம் தமிழகத்தில் அறிமுகம் ஆகியுள்ளது .

எந்த ஒரு நேரத்திலும் விபத்தோ,எமர்ஜென்ஸியா உடனே நாம் அழைக்கும் எண் 108 ஆகத்தான் இருக்கும். அப்படி நம்பிக்கையோடு நாம் அழைக்கும் பட்சத்தில் அழைத்த சில நிமிடங்களில் உதவிக்கு நமது பக்கத்தில் நண்பர் போல் ஓடி வந்து நிற்பது கண்கூடு.

104-ன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள
எந்த ஊரிலும், கிராமத்திலும் யாருக்காவது உடல்
நிலை சரியில்லையா? வயிற்று வலி, தலை வலியா?
காய்ச்சலா? உடனே 104 என்ற
எண்ணுக்கு தொலைபேசி மூலம் அழைத்தால்
நமக்கு தேவையான மருத்துவ தகவல்கள்,
ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் முறையாக
பெற்றுத் தருகின்றார்கள்.

மேலும் ரத்தம் வேண்டுவோருக்கு அருகே எந்த ரத்த
வங்கி இருக்கிறது என்ற தகவலும் அருகில் உள்ள
மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள்
புதிய நோய்த் தொற்று பற்றிய தகவல்கள் மற்றும்
மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும்
இலவசமாக வழங்கி வருகின்றது 24 மணி நேரமும் இயங்கும்
இந்த 104 இலவச சேவை...!

No comments:

Post a Comment