முன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தய வால இணையத்துலேயே தெரிஞ்சுக்கலாம்.
http://google.com/movies என்ற முகவரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்கள். ‘Change Location’ என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.
No comments:
Post a Comment