உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்ப
வேண்டும் என நி்னைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனா ல் அதனை மறந்து வேறு ஏதெனும்வேலையினைசெய்து கொண்டிருப்பீர்கள்.
இது போன்ற நேரத்தில் உங் கள் மெயில் தானாக அனுப்பப்பட்டால் எப்படி இருக்கும் ஆம் நண்பர்களே இதனுடன் இணைத்துள்ள www.rightinbox.com மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொளளுங்கள் அவ்வளவு தான் இனி யாருக்கு மெயில் அனுப் பவேண்டுமோ அவர்களுக்கான மெயிலினை தயார்செய்து send என்பதற்கு பதிலாக send later என் பதை தெறிவு செய்து அதில் எப்போது அனுப்பவேண்டும்
என நேரத் தினை குறிப்பிட்டால்போதும் இனி உங்கள் மெயில் சரியான நேரத் திட்கு அவர்களை சென்றடையும்
No comments:
Post a Comment