இந்த பிளேலிஸ்ட் இணையத்தில் உங்களுக்கு பிடித்த பாடலை
பாடிய பாடகரின் பெயர் அல்லது குறிச்சொல்லின் அடிப்படையி ல் பாடல்களை தேடவும், புதிய பாடல்களை இந்த இணையத்தில் நீங்கள் விரும்பும் பாடல் களை இங்கேயே கேட்டு ரசித்து அவற்றை எடுத்து நமக்கு பிடித்த பாடல் என்று தனியாக பட்டியல் (பிளே லிஸ்ட்) ஒன்றையும் உருவாக்கி கொள்ளும் வசதியும் இங்கே உள்ளது. அதுமட்ட மல்லாதுபாடல்களை தேடித்தரும் இணைய தளங்கள் பல இருந்தாலும், செழுமையாகவும், தெளிவாக்கவும் பாடல்க
ளை கேட்க இந்த தளம் உள்ளது.
மே லும் பாடல்களை தேடும் வசதி இதன் ஒரு பகுதி மட்டும் தான் நீங்கள் தேடிய பாடலை நண்பர்களோ டு பகிர்ந்து கொள்ளும் வசதியால் இது மேலும் சுவாரஸ்ய தளமாகிற து. .
நீங்கள் விரும்பிய பாடல்களை தேடும் போதே அவற்றிற்கென்றே தனியாக ஒரு பட்டியல் ஒன்றை உருவாக்கி, அத னை, நீங்கள் விரும்பிய தலைப்பிட்டு முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியே உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் உங்கள் நண்பர்கள் விரும்பிய பாடல்களை பட்டியலிட்டு அதனை அவர்கள் உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உங்களுக்கு உதவுகிறது.
மேலும் இதன் மூலம் புதிய பாடல்களையும் அறிமுகம் செய்து கொள்ளவும் இது உதவுகிறது. ஒருவரின் ரசனையும் பாடல்களின் தேர்வும் உங்களுக்கு பிடித்திருந்தால் அவரை பின் தொடரவும் செய்யலாம். அவர் கேட் கும் புதிய பாடல்களை உடனுக்குடன் கேட்டு ரசிக்கலாம். நண்பர்க ள் மூலம் புதிய பாடல்களை பரிட்சயம் செய்து கொள்ள முடிவதோடு பாடல்கள் வாயிலாகவும் புதிய நண்பர்களை பெறலாம். நட்பை வளர்த்து கொள்ளலாம்.

இணைய முகவரி playlist.com
No comments:
Post a Comment