மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறிய வகையான ஒலிகள் அனைத்தை யும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தரவிரக்கலாம்.

இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே தான் இருக்கிறது, என்னதான் இசையின் வளர்ச்சி வேக மாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும் கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்று ள்ளது. எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந்தெடுத்து தர விரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment