இணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும் இணையங்கள் .
1 . NYABAG.COM
உங்களின் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை பதிந்து கொள்ளவும் . உங்களின் நாளந்த தனிப்பட்ட செயல்பாடுகளை குறித்து கொள்ளவும்(நாட்குறிப்பு ) . இந்த தளம் உதவுகிறது. இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ உங்களுக்கு நினைவுபடுத்தும் வசதி கொண்டது(ALART). அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாள கூடிய வசதி கொண்டது .
தளமுகவரி . NYABAG.COM
2. ENGRADE .COM
இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும் .
இந்ததளத்தில் மாணவர்கள் வரவு , மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும் . இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி பேணலாம் .
தளமுகவரி ENGRADE .COM
No comments:
Post a Comment