ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க
வரலாற்று தொகுப்புக்களை வீடியோவாக கொண்ட ஆவண படங்களை முழுமையாக ஆன்லைனில் பார்க்க DOCUMENTATY TUBE சிறந்த தளமாக விளங்குகிறது .
பிரபல வீடியோ தளங்களான YOU TUBE ,DAILYMOTION போன்ற தளங்களில் இருந்து வீடியோகள் தொகுக்கப்பட்டுள்ளன . இந்த தளத்தில் உங்களுக்கு விருப்பமான ஆவண படங்களை தொகுத்து உங்களுக்கான பக்கத்தை உருவாக்க முடியும் .
ART, ASIA, CRIME, HELTH, HISTORY என பல்வேறுபட்ட தலைப்புகளில் வீடியோ தொகுக்கபட்டுள்ளன .

அத்துடன் இந்த தளத்தில் வீடியோ பார்ப்பதற்கு உங்களை பதிவு செய்தல் அவசியமில்லை .
தள முகவரி / DOCUMENTARY TUBE .COM
No comments:
Post a Comment