DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 5, 2012

GOOGLE CHROME AND MOZILLA FIREFOX எளிதாக கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க


கிரிக்கெட் இருபது  T20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் வேலையில் இருந்தாலும் நமது மனது கிரிக்கெட் மாட்சை சுற்றியே இருக்கும். ஒரு டேப்பில் கிரிக்கெட் தளங்களை திறந்து வைத்து கொண்டு அடிக்கடி ரெப்ரஷ் செய்து கொண்டு இருப்போம். 

                                            

பயர்பாக்ஸ், குரோம் உலாவிகளில் கிரிக்கெட் ஸ்கோர்களை எளிதாக தெரிந்து கொள்ள ஈஎஸ்பிஎன் தளம் வகை செய்கிறது. கீழ்க்கண்ட நீட்சிகளை உங்கள் இணைய உலாவியில் நிறுவுவதன் மூலம் இதன் பயனை பெறலாம். 


பயர்பாக்ஸ் உலாவிக்கான நீட்சி 


குரோம் உலாவிக்கான நீட்சி 

இதனை நிறுவியவுடன் இணைய உலாவியில் தோன்றும் பட்டனை கிளிக் செய்தால் லேட்டஸ்ட் ஸ்கோர் விபரம், கிரிக்கெட் செய்திகள் தலைப்புகளாக தெரிய வரும். விக்கெட்டுகள் விழுந்தால் உடனே அறிவிப்பு தோன்றும்.
உலகக் கோப்பைகள் நடைபெறும்வரை வைத்திருந்து விட்டு, பிறகு நீக்கி விடுங்கள். அதிகப்படியான நீட்சிகளை நிறுவுவது உங்கள் உலாவி திறப்பதை தாமதமாக்கும்.

No comments:

Post a Comment