உங்களது FACEBOOK நண்பர்களிடம் இருந்நு தங்களுக்கு ஏதாவது Message Link Address http: //www.melma.se/ என்றோ அல் லது வேறு Message Link Add ress O வந்தால் அதனை நீங்கள் Open பன்னவேண்டாம். அதில் ஆபாச புகைப் படத்தை இணைத்து விட்டிருக்கின்றனர். எனவே இந்த “VIRUS” link Click செய்தால் தங்களது FACE BOOKல் இருந்து தங்களை அறியாமல் உங்க ளுடைய நண்பர்கள். மற்றும் உறவினர்கள் என நீங்கள் Message அனுப்புவது போன்று எல்லோருக்கும் போய்ச்சேரும். இதனால் நமது நட்பையும் மறியாதையையும் இழக்க நேரிடும். எனவே இதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும்.
Wednesday, October 17, 2012
எச்சரிக்கை

Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment