DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, October 6, 2012

MOBILE PHONE மூலம் அனைத்து நாடுகளின் ISD CODE எண்களை தெரிந்து கொள்ள


நாம் வெளிநாடுகளுக்கு  போன் செய்யும் போது அந்த நாட்டின்னுடைய  code எண் சேர்த்து தான் டயல் செய்வோம் ,உதாரணமாக இந்தியா +91 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும் , ஒரு எண் இருக்கும் ,இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த நாட்டுக்கு என்ன எண் ? என்பதை மிக எளிதாக உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம்.




முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று  download செய்யவும் , பிறகு இந்த software ஐ நமது மொபைலுக்கு மாற்றி  கொள்ள வேண்டும் ,பிறகு , இது application ஆக நமது மொபைலில் தோன்றும் , அதில் எதாவது ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும் ,

உதாரணமாக , நமது cell phone எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் , இதை பதிவு செய்து பிறகு serch செய்யவும் ,முதல் இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்த நாட்டுக்கு என சொல்லி விடும் .

No comments:

Post a Comment