DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 5, 2012

உங்கள் குழந்தைகளின் ஓவியத்திறனை வளர்க்க உதவும் தளம்


குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக நாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம் இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில் குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல் ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.Eating Dates Coloring Page

இணையதள முகவரி : http://www.thecolor.com


இந்ததளத்திற்கு சென்று நாம் எந்தத் துறை சார்ந்த படம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும் அடுத்து நாம் Paint ஐ திறந்து விரும்பிய வண்ணத்தை கொடுத்து மகிழலாம். இதில் என்ன வேடிக்கை என்றால் புத்தகத்தில் வரும் படங்களுக்கு நாம் ஒரு முறை மட்டும் தான் வண்ணம் பூச முடியும் ஆனால் கணினி மூலம் paint செய்வதால் படத்தை காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரே படத்திற்கு வித்தியாசமாக பல தடவை வண்ணம் பூசி பழகலாம். இனி தமிழ் செய்தித்தாளில் வாரம் ஒரு முறை வரும் படத்திற்காக நம் குட்டீஸ் காத்திருக்க வேண்டாம் நினைத்த நேரத்தில் சென்று படத்திற்கு வண்ணம் கொடுக்கலாம் கூடவே எந்த மைச்செலவும் ஆகப்போவதில்லை

No comments:

Post a Comment