ஆன்லைன் மூலம் வனவிலங்குகள் தொடர்பான அனைத்து வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.itvwild.com
Itv Wild என்ற இத்தளத்திற்கு சென்று உலக அளவில் பிரபலமான வனவிலங்குகளின் வீடியோக்களையும் இதற்காக நடத்தும் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.அரிய பல விலங்குகளின் வீடியோக்கள் இத்தளத்தில் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது, எந்த விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து சொடுக்கினால் போதும். குறிப்பிட்ட விலங்கு சார்ந்த அனைத்து வீடியோக்களும் நமக்கு காட்டப்படும். வனவிலங்குகள் பற்றி தெரிந்துகொள்வதற்காக குவிஸ் போட்டியும் நடத்துகின்றனர்,
No comments:
Post a Comment