தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்களுக்கும், தேசிய தகவல் மையத்தால் (NIC) தனி மின் அஞ்சல் முகவரிகள் (E-Mail) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக மக்களுக்குச் சிறப்பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் பிரத்தியேகமான மின் அஞ்சல் முகவரி தரப்பட்டுள்ளது.
மின் அஞ்சல் முகவரிகளை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்
No comments:
Post a Comment