DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, January 6, 2013

உங்கள் சொத்துக்களின் அரசாங்க மதிப்பு அறிய


 கீழ்கண்ட இணையதளத்துக்கு செல்லுங்கள் தங்களுடைய ஊர்,கிராமம், தெருவின் அரசாங்க சொத்துமதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை
இதில் Guideline Value க்கு செல்லவும் பிறகுGuideline Values from 2012 கிளிக் செய்யவும் பிறகு உரிய மாவட்டம் பிறகு கீழ்கண்ட முறைப்படி உள்ளே செல்லவும்
உங்கள் தெருக்களுக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்.
உங்கள் சொத்தின் சர்வே நெம்பருக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு 
Click here to view Guideline value for Survey Number
என்றலிங்கை அழுத்துங்கள். இதே வெப்தளத்தில் தங்களுடைய திருமணப் பதிவு, அரசாங்க பத்திரங்களை விற்பனைசெய்யும் சென்டர்களின் தொலைபேசி மற்றும் விற்பனை முகவரிகள் கிடைக்கும்.
இதே வெப்தளத்தில் ஆன்லைன் மூலம் வாங்கவிருக்கும் அல்லது விற்கவிருக்கும் சொத்துக்கள் மீதான EC –Encumbrance Certificate  அதாவது சொத்துவில்லங்கச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment