கீழ்கண்ட வெப்தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான வேலை வாய்ப்புத்தகவல்கள், சீனியரிட்டி விபரங்கள், மாநில வாரியான வேலைவாய்ப்பு அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பெறலாம்
மேலும் Job Seeker என்ற லிங்க்-ஐ கிளிக்செய்து தங்களுடைய பதிவு எண்ணும் பிறந்த தேதியும் டைப் செய்தால் உங்களுக்குத் தேவையான விபரம் கிடைக்கும்.
மேலும் Job Seeker என்ற லிங்க்-ஐ கிளிக்செய்து தங்களுடைய பதிவு எண்ணும் பிறந்த தேதியும் டைப் செய்தால் உங்களுக்குத் தேவையான விபரம் கிடைக்கும்.
மற்றும் கீழ்கண்டவைகளையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம்!
Registration form for candidates
Quarterly return to be submitted to the local Employment Exchange – ER-I
Occupational return to be submitted to the local Employment
Exchangeonce in two years – ER-II
Unemployment Assistance Application Form
Declaration for Unemployment Assistance
No comments:
Post a Comment