DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, December 20, 2012

ஆன்லைன் மூலம் EMS [EXPRESS MAIL SERVICE] தாபல் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்


EMS தபால் அனுப்பிவிட்டு வந்திவிட்டதா என்று கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் EMS எண்ணை மட்டும் கொடுத்து தற்போது தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.ems-tracking.net
இத்தளத்திற்கு சென்று EMS Tracking Number என்று இருக்கும் கட்டத்திற்குள் நம்மிடம் இருக்கும் 13 இலக்க EMS எண்ணை கொடுத்து
Track என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் Verification Code என்று ஒன்று வரும் அதையும் கொடுத்த பின் அடுத்து வரும் திரையில் தபால் தற்போது எந்த நாட்டில் இருக்கிறது என்பது பற்றிய முழுவிபரமும் தெரியவரும். சில உள்ளூர் EMS எண்களைக் கொடுத்தாலும் சரியாக எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது 

No comments:

Post a Comment