DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, December 18, 2012

ஆன்லைனில் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் தளம்

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து
கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும்  இருக்கும் இதற்காக
Photoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
சில நிமிடங்களில் புகைப்படங்களை அழகாக Cut செய்யலாம்.
வேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு
பெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை, புகைப்படங்களை சிலர்
போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து
வைத்திருப்பார்கள், அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை
அழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும்
வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.cutmypic.com/இந்தத்தளத்திற்கு சென்று  Choose என்ற
பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும்  Cut செய்ய வேண்டிய
புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில்  நம் புகைப்படத்தில்
எந்த பகுதிவரை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Round the Corners என்பதில் எந்த Style-ல் cut செய்ய
வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிழல்
வேண்டும் என்றால் Drop Shadow என்பதை சொடுக்கி
தேர்ந்தெடுத்துக்கொண்டு Preview என்ற பொத்தானைஅழுத்தி
Output படத்தின் Preview பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் சரியாக
தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்ததும் Done என்ற பொத்தானை
சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment