DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, December 20, 2012

நாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் தளம்


செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://lifekraze.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign in என்ற பொத்தானை சொடுக்கு புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். சோம்பேறியாக இருப்பவரை எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்பதை அறிவுரை சொல்லாமல் மற்றவரை முன் உதாரணமாக காட்டி நம்மை சுறுசுறுப்படைய செய்கிறது.ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதை வெறுமனே சொல்வதோடு நிறுத்தாமல் அவர்களுக்கு மதிப்பெண் அளித்து  ரிவாடும் கொடுத்து மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது, நம் டிவிட்டரை போல ஒருவர் எனக்கு பிஸினர் எப்படி செய்தாலும் சரியாக வரவில்லை என்று சொல்கிறார் என்றால் அவருக்கு ஐடியாக்களை அள்ளி கொடுக்க பெரிய தலைகளும் உள்ளனர், சில நாட்களில் நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் நம்மிடம் இருக்கும் சோம்பேறித்தனம் முழுமையாக நீங்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

No comments:

Post a Comment