ஒவ்வொரு வருடமும் மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் பற்றிய விபரங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் பணம் மட்டுமின்றி எந்த மருந்து எந்த மாதத்தில் எந்த வருடத்தில் எடுத்துக்கொண்டோம் என்ற தகவல் வரை அனைத்தையும் சேமித்து வைத்து நமக்கு உதவ ஒரு தளம் உதவுகிறது .
ஒவ்வொரு மனிதரின் உடலுக்கும் சில மருந்துகள் சரியாக உடனடியாக பொருந்தி வேலை செய்ய ஆரம்பிக்கும் சில நேரங்களில் குறிப்பிட்ட மருந்து உள்ள மருந்து ரசீது இப்போது தேவைப்படலாம் பெரும்பாலன நேரங்களில் அது நம் கைகளில் கிடைப்பதில்லை ஆனால் இனி எளிதாக நொடியில் இணையத்தின் மூலம் நம் மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://simplee.com
இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி ஒவ்வொரு முறையும் நாம் மருத்துவனையில் மருந்து எப்போதெல்லாம் வாங்குகிறோம் என்ன மருந்து வாங்கினோம் மருந்தின் விலை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் சேமிக்கலாம். ஒவ்வொரு வருடமும் மருந்துக்காக ஆகும் செலவு என்ன என்பது முதல் மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றி தகவல்களையும் தேவைப்படும் நேரத்தில் எளிதாக பார்த்து தெரிந்து கொள்ள்லாம். புதுமை விரும்பிகளுக்கு மட்டுமல்ல அடிக்கடி ஞாபசக்தி குறைவால் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இருக்கும் நபர்களும் இது போல் ஆன்லைன் மூலம் மெடிக்கல் தகவல்களை சேமித்து வைப்பதால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் எடுக்க உதவியாக இருக்கும்

No comments:
Post a Comment