DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, December 8, 2012

மொபையில் வேலை தேட


வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்தும் தங்கள் கையடக்க கைபேசியிலேயே மேற்கொள்ளலாம் . . சமீபகாலமாக ஆன்லைனில் அதிகமான பேர்கள் வேலை தேடிவருகின்றனர் . தங்கள் தகவல் சீட்டை ஆன்லைனில் பதிவேற்றி  (online resume upload ) தேடுகின்றனர் .

இப்படி வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தளமாக இருக்கும் ஒரு தளம் தான்



monsterindia .இந்தியாவில் வேலை தேடப்படும் இணையதளங்களில் முக்கியமான அதிகம் தேடப்படும் தளம் ஆகும் .

இந்த பதிவிற்கு முன்னால் இதே போன்று ஒரு தளத்தை பார்த்தோம் .

வேலை  தேடும் இணையதளங்கள் பல இருந்தாலும் அனைத்து தளங்களும் கைபேசிக்கு ஏற்ற வாறு அமைக்க படுவது இல்லை  .
ஏன் என்றால் கைபேசியில் பயன்படுத்தும் இணைய இணைப்பின் வேகம் மிகவும் குறைவு .

மேலும் அண்ட்ராய்டு மொபைல் களிலும் பயன்படுத்த சில மொபைல் மென்பொருள்கள் இந்த தளமே தருகிறது .

இந்த மென்பொருள்களை பெற http://mobile.monsterindia.com/


இந்த தளத்தை மொபைலில் எளிமையாக பயன்படுத்த

m.monsterindia.com (மொபைல் உலாவியில் செல்லவும் )

No comments:

Post a Comment