உலக நாடுகளின் வாகன உரிமத்தின் செல்வாக்கை தொடர்பான விவரங்களை அளிக்கிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த அளவுக்கு சக்தி மிக்கது என்பதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் சக்திவாய்ந்த வாகன ஓட்டுனர் உரிமங்களை பெற்றுள்ளன. இந்நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் அநேகமாக முக்கிய நாடுகள் எல்லாவற்றிலும் செல்லுபடியாகிறது. இந்த இரு நாடுகளுக்கும் 97 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 96 புள்ளிகளுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், ஸ்வீடன் 93 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு 70 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? ஒரு நாட்டின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த எந்த நாடுகளில் எல்லாம், எந்த அளவு செல்லுபடியாகின்றன என்பதன் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அவற்றின் கூட்டுத்தொகையே இப்படி செல்வாக்காக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்திய உரிமம் மற்ற நாடுகளில் எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போலவே மற்ற நாடுகளின் உரிமங்களின் செல்வாக்கையும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டு உரிமத்திற்கு இந்தியா 12 மாத காலம் அனுமதி அளிக்கிறது. உலக வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், எல்லா உலக நாடுகள் பற்றிய தகவல்களும் கிடையாது. 36 முக்கிய நாடுகளின் விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.
இணையதள முகவரி: http://www.captaincompare.com.au/power-driving-licence/

No comments:
Post a Comment