உங்கள் ரயில் பயணச் சீட்டு உறுதியாகிவிட்டதா என்ற தகவலை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நமக்கு ஜாக்பாட் அடிப்பதை விட குதூகலமான விஷயம், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் ரயில் பயணச்சீட்டில் நமக்கான சீட் உறுதியாவது. அவ்வப்போது நமது பி.என்.ஆர் எண்ணை வைத்து பயண்ச்சீட்டு உறுதியாகிட்டதா என்பதைப் பார்க்காதவர் மிகக் குறைவு.
தற்போது இதற்கு ஒரு வழியாக, ரயில்யாத்ரி என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் பயணத்தை திட்டமிடுதல், பயணச்சீட்டின் நிலை என அனைத்தையும் செய்யலாம் (www.railyatri.in/)
ரயில்யாத்ரி (RailYatri) என்ற இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தாவது அல்லது 08080809551 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தாவது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இருக்கை கிடைக்குமா என முன்னரே கணிக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முன்னரே பயணிகள் தங்கள் பயணத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.
பி.என்.ஆர் எண் சரி பார்க்கும் செயலிகள் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும், மற்ற செயலிகளை விட இதில் அதிகபட்சமான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான பதில்கள் தரப்படுகின்றன
குறிப்பிட்ட ரயிலில் இதற்கு முன் எப்படியான முன்பதிவு நடந்துள்ளது?, அதில் எவ்வளவு பேருக்கு சீட்டு உறுதியாகியுள்ளது போன விவரங்களை வைத்து இந்த செயிலின் 'முன்னரே கணிக்கும்' வசதி வேலை செய்கிறது.

No comments:
Post a Comment