ஒரே தடவையில் Message களை நிரந்தரமாக அழிக்கமுடியுமா? ஆம் முடியும். இதற்கென தற்போது ஒரு Google Chrome extension வந்துள்ளது.Facebook Fast Delete Messages எனப்படும் இந்த Extension ஐ உங்கள் Chrome இல் நிறுவிக்கொள்வதன் மூலம் அனைத்து Message ஐயும் ஒரே தடவையில் அழித்துக்கொள்ளலாம்.
இந்த Extension ஐ நிறுவியதும் உங்கள் Message பகுதிக்கு செல்லுங்கள். அங்கு ஒவ்வொரு Message இற்கு பக்கத்திலும் புதிதாக

அதை கிளிக் பண்ணினால் அந்த Message முழுவதுமாக அழிந்துவிடும். Inbox இல் உள்ள அனைத்து Message களையும் ஒரே தடவையில் அழிக்கவேண்டுமாயின் மேல் பக்கத்தில் புதிதாக வந்திருக்கும் Delete All என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். அத்தனை Message களும் அழிந்து Inbox Empty ஆகிவிடும்.
இதில் உள்ள ப்ளஸ் என்னவென்றால் இதன் மூலம் Message களை அழித்தால், அவை நிரந்தரமாக அழிந்துவிடும். நீங்கள் Message அனுப்பியவரின் Inbox இலும் அழிந்துவிடும்.
இந்த Extension ஐ பெற்றுக்கொள்ள Facebook Fast Delete Messages
No comments:
Post a Comment