நம் அன்றாட வாழ்வில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமா… நம்ம ஊர் சினிமாக்களை நாம் திரையரங்குகளில் சென்று பார்த்துவிடுகிறோம். உலக சினிமாக்களை திரையரங்கம் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் இன்றும் மிக குறைவாகவே உள்ளது.. சில நல்ல ஆங்கில திரைப்படங்கள் இங்கே மொழிபெயர்ப்புடன் வெளியிடபட்டாலும், அனைத்து திரைப்படங்களும் வெளியிடபடுவதில்லை. மேலும் அவ்வாறு வெளியிடப்படும் திரைப்படங்களும் அனைத்து ஊர்களிலும் வெளியிடப்படுவதில்லை… “அடடே! இந்த படம் பார்க்காம விட்டோமே” என்றும் நாம் பார்க்க தவறிய படங்களை எண்ணி வருத்தப்படும்போது… ஆன்லைனில் எங்காவது இருக்கிறதா என்று நாம் தேடுவது சிரமமாக இருக்கிறது.. அந்த கவலையை போக்க இதோ ஒரு இணையதளம்…
மிக அரிதான பழைய படங்களையும் இங்கே எளிதில் காண முடிகிறது… இதில் நமக்கு தேவையான திரைப்படங்களை தேடுவதும் மிக எளிதாக உள்ளது…
No comments:
Post a Comment