இப்போதெல்லாம் இணைய இணைப்பை வழங்க எத்தனையோ தனியார் நிறுவங்கள் வந்துவிட்டது. நாள்தோறும் புதிய வசதிகளுடனும், புதிய தொழில்நுட்பத்தையும் தனது தயாரிப்பில்(Pocket internet modem)வெளியிடுகின்றனர். Aircel, Air tel Reliance, MTS, Tata Indicom இப்படி நிறைய இருக்கிறது.
அரசு நிறுவனமான BSNL-கூட இத்தகைய மோடங்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதில் குறைந்த செலவில் அதிக வேகம் உடையது BSNL மட்டும்தான்.
உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட் எவ்வளவு என்று உடனடியாக உங்களுக்குத் தெரியவேண்டுமா?
இதற்கென்றே இந்த தளம் உள்ளது. ஒரே நொடியில் உங்களுடைய இணைய வேகத்தை துல்லியமாக அளவிட்டு சொல்லிவிடுகிறது.
தளத்தின் பெயர் இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் (Internetspeedtest)

- இதில் நீங்கள் எந்த ஒரு கணக்கையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை..
- இதில் நுழைந்தவுடனேயே தளத்தில் கீழாக உங்களுக்கு Test Your Speed என்ற பட்டன் இருக்கும்.
- அந்த பட்டனை கிளிக் செய்தாலே போதும்.
- உடனடியாக உங்கள் இணையவேகத்தை கண்டறிந்து கீழே இதுபோல காட்டும்.
No comments:
Post a Comment