DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, August 12, 2012

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இணைய உலாவி kid zui



இணையதளத்தை தற்பொழுது சிறுவர்களும் உபயோகப்படுத்கின்றனர் சிறுவர்களுக்கு பயன்தரும் DLTK's SITES , National GeoGraphic KIDS , WORD DYNAMO BETA , Grammarly , மழலைக்கல்வி  போன்ற பல இணையதளங்களும் உள்ளது.

சிறுவர்களுக்காக ஒரு நிறுவனம் மிகவும் பாதுகாப்புள்ள ஒரு இனைய உலாவியை (Web Browser )
 வெளியிட்டு உள்ளது அந்த இனைய உலாவியின் பெயர்தான்

Kid Zui 

 

இந்த உள்ளவியில் நிறைய Games கல் , Funny Videos க்கள் , மற்றும் பரிசீலிக்கப்பட்ட பல மில்லியன் இனைய தளங்களும் உள்ளது.

பெற்றோர்களுக்கான Setting பகுதிய்ம் உள்ளது மற்றும் பல விசேட அம்சங்களும் இந்த உலாவியில் உள்ளது.

நீங்களும் இந்த உலாவியை பதிவிறக்கம் செய்து உங்கள் சிறுவர்களுக்கு இந்த உலாவியை அறிமுகம் செய்து நன்னடத்தை உள்ள ஒரு சிறுவர் சமுதாயத்தை உருவாக உதவுங்கள்

பதிவிறக்கச் சுட்டி (Download Link)

Kid Zui இன் தள முகவரி


ranjithcronje

No comments:

Post a Comment