DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, August 19, 2012

பேஸ்புக்கில் தேவையற்ற APPSஐ நீக்குவது எப்படி?

                                                     தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.
இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.
பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய அப்களை நீக்கிவிடுவது
சிறந்ததாகும்.
இதைச் செயவதற்கென
1. பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down  மெனுவில் “Privacy Settings.”  ஐ தெரிவு செய்யுங்கள்.
2. அதில் Apps and Websites  சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்
3. “Apps You Use,” இல் கிளிக் செய்தபின்னர் “Edit Settings” அழுத்தினால் application settings செல்ல முடியும்.
4. அங்கே பட்டியலிடப்படும் application  களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.
பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
application settings நேரடி இணைப்பு https://www.facebook.com/settings/?tab=applications                                                                                                                                                                         

No comments:

Post a Comment