DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, August 9, 2012

தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க

                                                                                                               

 இந்திய கட்டிட கலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம்முடைய கட்டிட கலைகளை காண்பவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிருக்கு படை எடுக்கின்றனர். தமிழகத்திலும் பல பிரசித்தி பெற்ற கோவில்களும்,தேவாலயங்களும், மசூதிகளும்  நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம் வாருங்கள். 

  • இந்த சேவையை பிரபல செய்தி நிறுவனமான தினமலர் நமக்கு வழங்குகிறது. 
  • இந்த தலத்தில் சுமார் பிரசி பெற்ற 50 கோவில்களை நாம் 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம். 
  • தமிழத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சில தளங்களும் இந்த பட்டியலில் உள்ளது. 
  • இந்த இணைய தளத்திருக்கு சென்று உங்களுக்கு தேவையான கோவிலின் மீது க்ளிக் செய்தால் அந்த கோவிலை நீங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்த்து கொள்ளலாம்.
  • இந்த முறையில் நாம் பார்க்கும் பொழுது கோபுரத்தின் மீது உள்ள சிற்பங்களை கூட தெளிவாக பார்க்க முடியும். இந்த வசதி நேரில் சென்று பார்த்தல் கூட கிடைக்காது. 
  • இதற்க்கு உங்கள் இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்
இந்த தளத்திற்கு செல்ல - Temples 360` View
ranjithcronje

No comments:

Post a Comment