DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 12, 2012

மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம் WATCH KNOW LEARN.ORG

மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம் WATCH KNOW LEARN.ORG


 இன்றும் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் மற்றும் அறிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விளங்குகிறது. 


இது முற்றிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் mathematics, scince, history , social studies ,computer and technoly , இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ்வொன்றிற்கும் பல உப பிரிவுகள்



அத்துடன் ஒவ்வொரு வீடியோவும் எந்த வயதினரின் கல்வித்தேவைக்கு பொருத்தமானது என கொடுக்கபட்டுள்ளது . இந்த தளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டுக்கு மிகவும் வழிகாட்டியாக அமையும் . 

No comments:

Post a Comment