DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Monday, December 3, 2012

மளிகை சாமான்கள்


இது போல் உங்க தேவைக்கு ஏற்ப சாமான்களை சுமார் ஒரு மாதத்திற்கு
வேண்டியதை சிரமம் பார்க்காமல் மொத்த வியாபார கடைகளில் , ஒரு
தடவை இப்படி லிஸ்ட் போட்டு வாங்கி ஸ்டோர் செய்து கொண்டால் ....
அடுத்த மாதம் வரை ..அடிக்கடி கடைக்கு சென்று மனம் போன போக்கில்
சாமான்களை அடுக்கி அள்ளி கொண்டு வந்து வீணாவதை தவிர்க்கலாம்.!!
உங்க பாமிலிக்கு இது போல் ,உங்களுக்கு வேண்டிய அளவில் லிஸ்ட்
தயாரித்து வைத்து கொண்டால் மண்டையை பிய்த்து கொள்ள வேணாமே ...
ஒரு தடவை தயாரித்தால் போதும் !! வருடம் முழுவதும் இந்த மாஸ்டர்
லிஸ்டை யூஸ் பண்ணி வேண்டியதை மட்டும் டிக் செய்து வாங்கலாம்.!!



 நான்கு பேர் உள்ள பாமிலிக்கு தோரயனமாய் தேவை படும் மளிகை ஐட்டம்
இந்த லிஸ்டில் சில சாமான்கள் விடு பட்டு இருக்கலாம் ..சுட்டி காட்டுங்க.ப்ளீஸ்..
 மளிகை சாமான்கள் 
 அளவு 
 மஞ்சள் தூள் 
 நூறு கிராம் 
 கடுகு
 இருநூறு கிராம் 
 சீரகம்
 நூறு கிராம் 
 மிளகு
 நூறு கிராம் 
 தாளிக்கும் உளுந்து 
 நூறு கிராம் 
 வெந்தயம் 
 நூறு கிராம் 
 சோம்பு 
 ஐம்பது கிராம் 
 கிராம்பு 
 இருபத்தி ஐந்து கிராம் 
 பட்டை 
 இருபத்தி ஐந்து கிராம் 
 பிரியாணி இலை 
 ஐ ந்து ரூபாய் பாக்கெட் 
 வரமிளகாய் 
 ஒரு கிலோ 
 தனியா 
 ஒரு கிலோ 
 கடலை பருப்பு 
 ஒரு கிலோ 
 துவரம் பருப்பு 
 இரண்டு கிலோ 
 பாசி பருப்பு 
 ஒரு கிலோ 
 உளுந்து 
 இரண்டு கிலோ 
 ராஜ்மா பீன்ஸ் 
 கால கிலோ 
 கொள்ளு 
 கால கிலோ 
 பாசி பயறு 
 அரை கிலோ 
 கொண்டை கடலை 
 அரை கிலோ 
 உடைத்த கடலை 
 அரை கிலோ 
 நிலகடலை 
 கால கிலோ 
 தட்டை பயறு 
 கால கிலோ 
 முந்திரி 
 இருபத்து ஐந்து கிராம்  
 திராட்சை வத்தல் 
 இருபத்து ஐந்து கிராம்  
 ஏலக்ககாய் 
 இருபது ரூபாய் 
 கோதுமை மாவு 
 இரண்டு கிலோ 
 சக்கரை 
 மூன்று கிலோ 
 வெல்லம் 
 ஒரு கிலோ 
 மைதா 
 அரை கிலோ 
 வெள்ளை ரவை 
 ஒரு கிலோ 
 சம்பா கோதுமை ரவை 
 ஒரு கிலோ 
 கடலை மாவு 
 அரை கிலோ 
 பச்சை அரிசி மாவு /பச்சை அரிசி 
 அரை கிலோ /ஒன்று 
 கல் உப்பு/சால்ட் 
 தலா ௧ கிலோ 
 சாப்பாடு அரிசி 
 இருபத்தி ஐந்து கிலோ பாக்
 இட்லி அரிசி 
 பாத்து கிலோ பாக் 
 ஜவ்வரிசி 
 இருநூறு கிராம் 
 ராகி மாவு 
 அரை கிலோ 
 சேமியா /நூட்லஸ் 
 இரண்டு பாக்கெட் 
 நல்ல எண்ணெய் 
 ஒரு லிட்டர் 
 ரிபைன்டு  ஆயில் 
 இரண்டு லிட்டர் 
 விளக்கு எண்ணெய் 
 ஒரு லிட்டர் 
 தேங்காய் எண்ணெய் 
 அரை லிட்டர் 
 வாஷிங் சோப்பு /Detergent   பவுடர் 
 ஒரு கிலோ 
 குளிக்கிற சோப்பு 
 நான்கு 
 டிஷ் வாஷிங் சோப்பு 
 நாங்கு 
 ஆல் அவுட் காயில் / லிக்விடு 
 இரண்டு 
  பெருங்காயம் 
 ஒரு டப்பா 
 காபி /டீ/காம்ப்ளான்/பூஸ்ட் 
தலா  அரை கிலோ 
 பேரிச்சை /தேன்/ஓட்ஸ் 
தலா அரை கிலோ
 வெண்ணை/நெய் 
 ஒரு கிலோ 
 மிளகாய் தூள்/மல்லி தூள் 
 தலா நூறு கிராம் 
 புளி  
 ஒரு கிலோ 
 பூண்டு 
 ஒரு கிலோ 
 பிரியாணி மசால் பவுடர் 
 நூறு கிராம் 
 காயந்த பட்டாணி 
 கால கிலோ 
 பற்பசை பவுடர்/பேஸ்ட் -பிரஷ் 
 இரண்டு 
 சூடம்/சாம்பிராணி 
 இரண்டு டப்பா 

2 comments: