DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, December 23, 2012

இன்று குடை தேவையா?என சொல்லும் இணையதளம்


இந்த தளம் இன்று மழை பெய்யுமா? என்ற கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான முறையில் பதில் அளிக்கிறது.அதாவது இன்று குடையை எடுத்து செல்ல வேண்டுமா என்னும் கேள்விக்கு இந்த தளம் ஆம் அல்லது இல்லை என்று பதில் தருகிறது.
மற்ற வானிலை தளங்களை போல இதில் உங்கள் நகரத்தை தேடி அதற்கான வானிலை குறிப்புகளை எல்லாம் படித்து பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்பது  தேவையில்லை.மாறாக இதில் உள்ள தேடல் கட்டத்தில் உங்கள் நகரத்தை டைப் செய்தால் போதும் ,குடை தேவையா இல்லையா என்று பதில் சொல்லிவிடும்.
அதாவது இன்று மழை பெய்யுமா என்று உணர்த்திவிடும்.குடை தேவை என்று வந்தால் மழை பெய்யப்போகிறது என்பதை புரிந்து கொண்டு விடலாம்
இணையதள முகவரி;http://umbrellatoday.com/

No comments:

Post a Comment