அடிக்கடி தலைவலி வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை இப்படி நமக்கு எழும் பல விதமான காரணங்களுக்கு பதில்
அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://icyou.com
இத்தளத்திற்கு சென்று நாம் உடல் நலனில் நமக்கு எந்தப்பிரச்சினை தொடர்பாக வீடியோக்களை பார்க்க வேண்டுமோ அதை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம், அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோக்களும் வரும் மருத்துவரின் பதிலில் ஆரம்பித்து நோயாளியின் நேரடி அனுபவம் வரை அனைத்தையும் தெளிவாக காட்டுகிறது. பல்லில் இரத்தம் வருகிறது என்பதில் தொடங்கி கேன்சர் வரை அனைத்துக்குமான தகவல்களும் வீடியோவுடன் கிடைக்கிறது.இதைத்தவிர உடல் நலம் பற்றிய ஒவ்வொரு துறை சார்ந்த வீடியோக்களும் அழகாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment