DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, October 18, 2012

கணினியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்கள் என்றால்பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. இதன் பெயர் WEB CAR TOON MAKER (http://web cartoon maker. comஆகும். இந்த மென்பொரு ளை பயன்படுத்தி கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.

மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம்.
அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோக்களுக்கு ஒலி வடிவம் கொ டுக்க முடியும்.
ஓன்லைனிலும் வடிவமைக்க முடியும். இது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

No comments:

Post a Comment