DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, October 16, 2012

உங்கள் கண்களால் இயங்கும் கணினி\


கணிணியை இயக்குவதற்கு கீபோர்டையும், மௌசையும் பயன்படு த்த‍நமது கைகளை பயன்படு த்தி வந்தோம். ஆனால் தற் போ து கணிணியை இயக்க‍ உங்கள் கைகள் தேவையில்லை ஆம் உங்கள் கண்களே போதும், உங்கள் கண்கள் இடும் கட்டளையை ஏற்று, அதற்கேற்ப உங் கள் கணிணி செயல்படும். கண்களால் கணிணியில் விளையாடலா ம் , திரையில் உள்ள‍ ஐகான்களை தேர்வு செய்து கிளிக் செய்ய‍லாம்.
கீ போர்டில் உள்ள‍ எழுத்துக்களை அழுத்தி டைப் செய்ய‍லாம். இந்த அதி நவீன புரட்சி கைகள் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இ ருக்கும் \

No comments:

Post a Comment