DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, October 20, 2012

ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல பேஸ்புக் கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தல்?



உலாவி ஒன்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு பல Facebook கணக்குகளை கையாளலாம் என்று பார்ப்போம்.
இதற்காக கூகிள் குரோம் உலாவியையே பயன்படுத்த முடியும். ஏனெனில் கூகிள் குரோமின் நீட்சியை இங்கு நிறுவ வேண்டும். இது கையாள்வதற்கு மிகவும் சுலபமானது.
ஒருமுறை கணக்குக்குரிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றைக் கொடுத்தால் போதும். அது உலாவியில் முறைமாற்றிச்(Encrypt) சேமிக்கப்பட்டுவிடும்.
ஐந்து வரையான Facebook கணக்குகளை கையாளலாம். (குறிப்பு: உங்கள் சொந்தப்பாவனையில் உள்ள கணணியில் செய்வதே சிறந்தது. ஏனெனில் இது எமது நேரத்தை மீதப்படுத்தும். ஆனால் மற்றவர்களும் எமது கணக்கை பயன்படுத்தலாம்.)

இதற்கு முதலில் கூகிள் குரோம் உலாவியை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி குரோமின் நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.
இப்போ குரோமின் வலதுபக்க மேல் மூலையில் Facebook இன் அடையாளம் காணப்படும்.
இதனை கிளிக் பண்ணவும். இப்போ கீழ் காட்டியவாறு செய்தி ஒன்று தோன்றும்.
இச் செய்தியில் உள்ள “here” எனும் link ஐ கிளிக் பண்ணவும். 

இனிமேல்; ஒரு நேரத்தில் பல Facebook கணக்குகளை கையாளவேண்டிய சந்தர்ப்பத்தில் குரோமின் வலதுபக்க மேல் மூலையில் Facebook பட்டனின் மேல் கிளிக் செய்யவும்.
இப்போ உங்கள் Facebook கணக்குகளுக்கான நீங்கள் சேமித்த பெயர்ப்பட்டியல் தோன்றும். இதிலிருந்து தேவையான கணக்குகளை கிளிக்பண்ணி பயன்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்…..

No comments:

Post a Comment