DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 12, 2012

உங்களின் மருத்துவ கேள்விகள்,சந்தேகங்களுக்கு பதில் தரும் ANDROID செயலி



"நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்"  நோய்கள் நம்மை அணுக முன் காப்பதே சால சிறந்தது . ஆனால் நம்மில் பலர் நோய் ஏற்பட்டு அதன் தாக்கம் பெரிதாக உடலில் ஏற்படும் போதுதான் வைத்தியரை நாடி செல்கிறோம். இதனால் நம் உடல் நோய்க்கு காலம் முழுவதும் அடிமையாகி விடுகிறது.

இப்போதெல்லாம் நம் சட்டைப்பையில் வைத்தியரை கொண்டு சென்று அவரிடம் ஆலோசனைகளை பெறமுடியும். உங்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் நோய்கள் தொடர்பான விளக்கங்கள் ஆலோசனைகளை நீங்கள் நிபுணத்துவம் வாய்ந்த பலதரப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து பெற வழி வகை செய்கின்றது ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் செயல்படவல்ல HealthTap என்ற மருத்துவ செயலி;
  

.

இந்த செயலியினை உங்களின் ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து உங்களை ஒரு உறுப்பினராக பதிவு செய்தல் வேண்டும்.  நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால் மருத்துவ ஆலோசனை வழங்க இணைந்து கொள்ள முடியும். 

ஒரு பயனாளராக இணைந்துகொண்டால் உங்கள் கேள்விகளை கேட்கும் பகுதியில் உங்கள் மருத்துவ கேள்விகளை சமர்ப்பித்து அதற்கான பலதரப்பட்ட பதில்களை பெறலாம் . நீங்கள் கேட்கும் நோய் உடன் தொடர்புடைய ஏனையோரின் கேள்வி பதில்களையும் பெறமுடியும். 

அத்துடன் குறித்த நோய்கள் தொடர்பான மருத்துவ கேள்வி பதில்களை, ஆலோசனைகளை தேடமுடியும். 

கவனிக்க . இந்த செயலி மூலம் பெறப்படும் அனைத்து ஆலோசனைகளும் நம்பதகுந்தவையாக இருக்கும் என சொல்ல முடியாது . பல பதில்கள் இருப்பதால் நம்பத்தகுந்ததாக இருப்பதை தெரிவு செய்ய முடியும்; அத்துடன் சில பதில்களை பல மருத்துவர்கள் அங்கீகரித்து இருப்பார்கள். 

No comments:

Post a Comment