DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 12, 2012

இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற சிறந்த இணையதளங்கள்

இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற சிறந்த இணையதளங்கள்

இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லா வசதிகளையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது . அந்த வகையில் நம் அன்றாட வாழ்வில் பல சுகாதார பிரச்சனைகளையும் , புதிய புதிய நோய்களையும் எம் வாழ்வில் சந்திக்கின்றோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு ,சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறே உங்கள் மின்னஞ்சல் முகவரியில் கொண்டு வந்து தருகிறது இந்த இணையத்தளங்கள்



இந்த இணையத்தளங்களில் உங்கள் வினாக்களை TYPE  செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட்டு இந்த தளங்களில் சமர்பித்தால் ஓர் குறுகிய கால இடைவெளியில் உங்களுக்கான பதில் வந்து சேரும் .




இலவச மருத்துவ ஆலோசனை பெற உதவும் தளங்கள் .






100 தொடக்கம் 1000 வரையான சொற்களை பயன்படுத்தி வினாக்களை அனுப்ப முடியும் .


இந்த தளத்தில் உங்கள் கேள்விக்கான பதில் 72 மணி நேரத்தில் வந்து சேரும்

No comments:

Post a Comment