DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, October 18, 2012

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப் பார்க்க உதவும் தளம்

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப் பார்க்க உதவும் தளம்

தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமையை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது. 1000 ஆங்கிலப் புதிய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல்லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நம் ஆங்கி லப்புலமையை(“Test your vocab“) சோதித்துக் கொள்ளலாம். ஒவ் வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி பிரிக்கப்பட்டு இருக்கிறது
.
5 -ல் இருந்து 10 நிமிடத்திற்குள் நம் ஆங்கில சொல் அகராதியின் புலமையை தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் புதியவர்கள்கூட எளிதாக புரிந்து பயன்படுத்தும் படி இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவை இல்லை, எளிதாக சில நிமிடங்களில் எத்தனை வார்த்தைகள் வரை நமக்கு தெரி யும் என்று அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment