DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 12, 2012

இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையதளம்




இன்றைய தினத்தில் கடந்த காலங்களில் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆதரங்களுடன் பட்டியல் படுத்துகிறது NIKON நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திஸ் டே எனப்படும் தளம்.

தளத்தினை சென்றதும் இன்றைய நாள் தொடங்கி ஒவ்வொரு வருடங்களாக பின்னோக்கி சென்று முக்கிய சம்பவம் இடம் பெற்ற காலத்தில் நிறுத்திகொள்ளும். இப்போது கீழே உள்ள GO என்பதை கிளிக் செய்தால் படங்களுடன் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை தெளிவுபடுத்துகிறதுஇந்த தளம்.




இன்றைய நாளில் சம்பவங்களை படித்துக்கொண்டு இன்றைய நாளில் இருந்து பின்னோக்கி சென்று தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த தளம் நிகோன் நிறுவனத்தால் செயல்படுத்தபடுகிறது.

தளமுகவரி http://www.nikon.com/ 

No comments:

Post a Comment