DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Wednesday, October 10, 2012

உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க FREE DOWNLOAD MANAGER


இணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா ?? இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .



இதன் சிறப்புகள் .

உங்கள் தரவிறக்கத்தின் வேகத்தை ( Download speed ) 600 % வரை அதிகமாக்குகிறது , மேலும் தரவிறக்கத்தின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் , மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்காமல் தடை ஏற்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் செயல் பட வல்லது .

HTTP/FTP/BitTorrent போன்ற அனைத்திற்கும் ஏற்றது .

யு டுயுப் மற்றும் பிளாஷ் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி .

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் 

No comments:

Post a Comment