DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 12, 2012

ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க

ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க


வரலாற்று தொகுப்புக்களை வீடியோவாக கொண்ட ஆவண படங்களை முழுமையாக ஆன்லைனில் பார்க்க DOCUMENTATY TUBE சிறந்த தளமாக விளங்குகிறது .

பிரபல வீடியோ தளங்களான YOU TUBE ,DAILYMOTION போன்ற தளங்களில் இருந்து வீடியோகள் தொகுக்கப்பட்டுள்ளன . இந்த தளத்தில் உங்களுக்கு விருப்பமான ஆவண படங்களை தொகுத்து உங்களுக்கான பக்கத்தை உருவாக்க முடியும் .



ART, ASIA, CRIME, HELTH, HISTORY என பல்வேறுபட்ட தலைப்புகளில் வீடியோ தொகுக்கபட்டுள்ளன .


அத்துடன் இந்த தளத்தில் வீடியோ பார்ப்பதற்கு உங்களை பதிவு செய்தல் அவசியமில்லை . 

தள முகவரி / DOCUMENTARY TUBE .COM 

No comments:

Post a Comment