DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, October 12, 2012

மிக வேகமாக FACEBOOK பார்க்க சிறந்த ANDROID APP




எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது face book சமூக வலைத்தளம். இதனை பெரும்பாலானோர் தங்கள் கைத் தொலைபேசி வழியே பயன்படுத்தி வருகின்றனர். உத்தியோக பூர்வ FACE BOOK அப்ளிகேசன் மெதுவான வேகத்தை கொண்டதாக அமைந்துள்ளதை நீங்கள் அறிய முடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மெதுவான வேகத்தை கொண்டதாக உள்ளது.





இந்த குறையினை நீக்கி FACE BOOK தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த  ANDROID தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. தற்போது இதன் பீட்டா பதிப்பினை கூகிள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.

இதன் வசதிகள்

3 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது.

குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு

புகைப்பட தேடல் ,பதிவேற்றம் ,நண்பர்கள் தேடல் ,செய்திகள் அனுப்புதல் , STATUS UPDATE , NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி.


இதன் பின்னணியை உங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைக்கும் வசதி.


நீங்கள் பயன்படுத்தும் FACE BOOK APP உடன் ஒப்பிடுகையில் இது ஓர் சிறப்பான வேகத்தை கொண்டதாகவே உள்ளது.

தரவிறக்க முகவரி இங்கே 

No comments:

Post a Comment